Author: santhamurthyrights
நான் சாந்தமூர்த்தி.இந்தியாவின்,தமிழ் நாட்டின்,மன்னார்குடிக்கு
அருகில் பரவாக்கோட்டை கிராமத்தில் பிறந்து,பயின்று தற்போது
மன்னார்குடியில்.முதுகலை ஆசிரியராக,தலைமை ஆசிரியராக,
SSA -யில் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளராக,மாவட்டக்
கல்வி அலுவலராக,முதன்மைக் கல்வி அலுவலராக அனுபவங்களைத் திரட்டி பணி ஓய்வில் வாழ்கிறேன்.
கட்டுரைகள் எழுத மட்டுமே முக நூலை பயன்படுத்துகிறேன்.
இந்த இப்பிறவியில் கற்றலும் கற்பித்தலும் போதும்.
ஒவ்வொரு கட்டுரையும் உண்மையில் என்னைப் பற்றியதே.
தன் எதிரியைப் பற்றி பேசும் போதும்,எத்தியோப்பியாவைப் பற்றி
பேசும்போதும் ஒருவர் உண்மையில் தன்னைப் பற்றியே பேசுகிறார்
என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.
என் விழியால் உங்கள் உலகைப் பார்க்கும் வசதி இது.
